புவனி உலகம் முழுவதும் சுற்றி காண்பித்ததற்க்கு நன்றிகள் சன் டிவியில் உங்கள் பேட்டி அருமை சீனா இடங்கள் சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி அடுத்து ஜப்பான் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
Vera level comedy panringa andha bathroom la, hats off. Bathroom kamika sonen neengalum kamichinga pathingala. Andha manasu iruke. We all support you. Have a safe journey
Japan people are really talented they are saving money time just imagine if in India In hotels if there is Robert in reception every one will be searching job
Bro athunala receptionst ku velai illama poirum ...future la nerya pethuku robits nala velai illama pogum....epdiyum robot maintanence plus current ku amount kudukanum adhuku pathila oru human ku velai kudukalam la
Work la mobile use பண்றது யாரும் கேக்க மாட்டாங்க, But, maximum யாரும் mobile use panna மாட்டாங்க. Golden words. நிறைய அர்த்தம் இருக்கு இதுல. 1. Work la work மட்டும் தான் பாக்கணும், 2. அவசரத்துக்கு மட்டும் mobile use பண்ணனும். 3. யாரும் ஆணை இடாமல், வேலை பார்ப்பவர்கள், அவர்கள் நிலை தெரிந்து வேலை செய்கிற மனநிலையை ஜப்பான் சொல்லிக் கொடுத்திருக்கிறது. (அதுவும் வேலையாட்களை வைத்தே). இது தான் ஜப்பானின் வெற்றி. நாம் நம் பெருமை பேசுவதை ஒரு பக்கமாகத் கொண்டு, மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, நம்மை அவர்களை விடவும் மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
I see your confidence level improved a lot. So happy for your Bhuvani. The highlight is megam karukuthu and japan naatuku poittu local allukey ipadaithaan poaganumnu sonningaley... Vera level bro
நான் உங்களுக்கு life in Japan tamil utuber ah meet pannunganu sollalanu nenejan neengal rendu perum meet panneeteenga வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤❤😊😊😊😊🎉🎉🎉
Bro, it’s 14:53 SkyTree.. also the golden shape is not poop.. 16:07 it’s Golden Flame.. if you see, vilakkula deepam eriyira maathri irukkum.. yet, locally, like he said, it’s misconceived.
நீங்க சூப்பர் சகோ... நம்ம ஊருல ஊர்மாத்தி தண்ணி குடிச்சாலே சேரமாட்டுது..அங்க எப்படி சகோ... ஒவ்வொரு சூழ்நிலை, பல வித உணவுகள் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்.. நிஜமாவே அற்புதம் சகோ...உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க சரியா...☺நீங்க ஒரு வீடியோ போடுங்க நீங்க சுத்தி பார்த்த நாடுகளோட தண்ணீர் உணவெல்லாம் உடம்பு ஏத்துக்குதா??? அதுனால ஏதும் பிரச்சனை சந்திருச்சிருக்கீங்களானு...
English movie - starting looks like this. Stranger enters hotel ,takes bath,what next? feeling arises.Turning point - friend's entry , what's going to happen, eagerly waiting to see.Japans people, their culture, places to see, idu ellam ebbam varum bro.
First time i seen artificial intelligence robot....... (செயற்கை மூளை) மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை மூளை ரோபோ...... Anna naan enoda book la padichu iruka about this robot...... Thanks Anna..... உங்களின் முலம் நான் இந்த ரோபோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது 🙏🥰 நன்றி புவனி அண்ணா💐
4:32 I thought that lady was real😅 Japan technology is very, very advanced, but their house or hotel does not have enough space like others countries cuz of the 🔄earthquakes situation!! Lovely vlog ThQ for showing us the technology world😁 stay safe and happy 🥰
இதைத்தான் சொல்ல நினைத்தேன். நமது சேலத்துக்காரர் அழகாக ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டு அங்கே வேலை பார்க்கிறார். அவருடைய காணொளிகளும் அருமையாக இருக்கிறது. அவரை சந்தியுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கப்போகிறது. நன்றி உங்களுக்கு.
சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் புவனி நீங்கள் மட்டும் உலகம் சுற்றி வந்து கொண்டே இருங்கிங்க போசமா ஒரு விஷயம் எனக்கு எகிப்து போகனும் ஆசை நீங்கள் எனக்கு சுற்றி காட்டுங்கள் நான் மட்டும் இல்லாமல் இது போல் போக ஆசை படும் நபர்களுக்கு ஒரு gradeபோலவும் அதற்கான வருமானம் கிடைக்கும் உங்களுக்கும் பிசினஸ் போலவும் எங்களுக்கும் ஒரு பாதுகாப்பு போலவும் இருக்கும் இதேயே வீடியோ வாக உங்கள் சேனலில் போடலாம் புவனி குவைத் வந்த சொல்லுங்கள் இங்கு இருந்தே எகிப்து போக முடியுமா புவனி😉😁😁இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனி குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳❤️🌹🇰🇼🇰🇼🇰🇼
தமிழ்நாடு சுற்றுலா துறை தலைவர் ❤️😘
உலக சுற்றுலா தலைவர்
Super comments
S
உலக சுற்றுலா திட்ட தலைவர்...
Universal சுற்றுலா தலைவர் 🙋♂️
It's great connecting with you brother 🤟..... Enjoy ur days in Japan 🇯🇵🕺
Bro unga video late akuthu
Bro ஜப்பான் கிராமம் அங்க இருக்குற மக்கள் அவங்க வீடு இதெல்லா போடுங்க ப்ரோ உங்க special அதுதான அதுக்கு தா bro waiting 👍
வீட்டில் இருந்து உலகத்தை சுற்றி பார்க்க வைக்கும் உங்களுக்கு 90kids சார்பாக வாழ்த்துக்கள்
உலகத்தின் செல்ல பிள்ளை புவணி . வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் அண்ணா பிற நாடுகளுக்கு போய் சுத்தி பார்த்த அனுபவம் உங்களின் காணொளியை பார்ப்பதின் மூலம் உணர்கின்றேன் அண்ணா
புவனி உலகம் முழுவதும் சுற்றி காண்பித்ததற்க்கு நன்றிகள் சன் டிவியில் உங்கள் பேட்டி அருமை சீனா இடங்கள் சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி அடுத்து ஜப்பான் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
தலைவா யூ ஆர் கிரேட்🙏 நேத்து விட்ட இடத்துல இருந்து கன்டினுயூ ஆகுது செம 👍👍👍👍
6:00
Robot is an word
Andha amma is an emotional 🤦🤣
after college searching for tamil trekker videos................suddenly notification comeeeeessssss😍😍😍😍
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Poda dei
Tamil trekker thanjavur aah🤔🤔
@@Toast_105 ama
Vanthutanda
Vera level comedy panringa andha bathroom la, hats off. Bathroom kamika sonen neengalum kamichinga pathingala. Andha manasu iruke. We all support you. Have a safe journey
காலைல இருந்து எப்படா வீடியோ வரும் எதிர்பாத்துடே இருந்தேன். 😂
The robot receptionists can stand all day - no chair, break time & food needed 👍
Japan people are really talented they are saving money time just imagine if in India In hotels if there is Robert in reception every one will be searching job
You are right! Robots should stay away from India 😁
Bro athunala receptionst ku velai illama poirum ...future la nerya pethuku robits nala velai illama pogum....epdiyum robot maintanence plus current ku amount kudukanum adhuku pathila oru human ku velai kudukalam la
But current and batteries?
No need to pay monthly salary .
"Megam karukuthu" bhuvi back to form❤ vaa macha epadi paathu evalo naal achu😊
That Bathroom singing moment 😂 Super Bro 😅 Arigato
எந்த நாடு போனாலும் கலக்குற புவணி சூப்பர் ஜப்பான் வேற லெவல்👍👍👍
thanks for showcasing japan - the most cultured people in the world - where discipline of people is so high
A2D pc build video paathu than unga videos paaka vandhen... really enjoying your videos...🧡
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
10:10 super singer 10 la participate pannalam 😂😂
Video 30 min maadhiri podalame takkunu mudinjirucchi 💕👍
வாழ்க்கை வாழ்ந்து❤❤❤❤❤ பார்க்கலாம் உங்கள் விடியோ பார்த்தல்
ஜப்பானில் இருந்து நேரலையில்.........💕💓
Work la mobile use பண்றது யாரும் கேக்க மாட்டாங்க,
But, maximum யாரும் mobile use panna மாட்டாங்க. Golden words. நிறைய அர்த்தம் இருக்கு இதுல.
1. Work la work மட்டும் தான் பாக்கணும்,
2. அவசரத்துக்கு மட்டும் mobile use பண்ணனும்.
3. யாரும் ஆணை இடாமல்,
வேலை பார்ப்பவர்கள்,
அவர்கள் நிலை தெரிந்து வேலை செய்கிற மனநிலையை ஜப்பான் சொல்லிக் கொடுத்திருக்கிறது. (அதுவும் வேலையாட்களை வைத்தே). இது தான் ஜப்பானின் வெற்றி.
நாம் நம் பெருமை பேசுவதை ஒரு பக்கமாகத் கொண்டு,
மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு,
நம்மை அவர்களை விடவும் மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
U r really great man
Young generation r also watching ur video very useful to technical technology nxt generation r travel to ur video 🤝
சேஃப்டியா இருங்க அண்ணா நம்ம இந்தியாவில் பயங்கர வெயில் அடிச்சுட்டு இருக்கு நீங்களாவது ஜப்பான்ல ஜாலியா என்ஜாய்👍 பண்ணுங்க
Salem oru vaarama OOTY range la irukku bro 😂😅
😮😮
உலகம் சுற்றும் புவனிக்கு வாழ்த்துக்கள்... Big fan from Australia 🇦🇺🙌❤️... Australia waiting for you... Bro eppa கலியாணம்??
Dei muis ingayum neeya???😂
Super bro.... Semmaya panringa.... Naa morning la iruthu wait pana video ku
I see your confidence level improved a lot. So happy for your Bhuvani. The highlight is megam karukuthu and japan naatuku poittu local allukey ipadaithaan poaganumnu sonningaley... Vera level bro
Pls en name slugann NXT video la 🥹🥹🥹.. ungaloda travel panra feel tharum thanks annaa ❤️❤️❤️❤️❤️
உலகம் சுற்றும் வாலிபன் ❤️
From 🇱🇰
Nee kalakku bro😁
Jinn களின் மன்னா நீங்க என்ன இந்த பக்கம் 😂😍❤️
Puvani supper rombo santhosama eruku tokyo city very nice beautiful ..
Robot hotel 👌👌🤖👾This episode was very nice bro 👏 Thank you 🙏
Bhuvi, buy a water proof raincover for your backpack, so that you can wear your back pack in your back
10:05 enna bro bathroom la camara vachi iruka 😂 song vera😂 vera level bro ne😂
Robo hotel room order kudunga bro.thrilled to watch robot room boys and robo housekeeping staffs
நான் உங்களுக்கு life in Japan tamil utuber ah meet pannunganu sollalanu nenejan neengal rendu perum meet panneeteenga வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤❤😊😊😊😊🎉🎉🎉
bro japan villages explore pannunga bro, neenga first sila countries la panna maathiri.
புவனி ஜப்பானில் குளியல் ராமனின் மேகம் கருக்குது பாடலோடு ஆரம்பம் அருமை enjoy👍
Life in Japan Mr.Sivashankar +Bhuvani both good vlogers
11:33 unexpected sangamam🔥 Siva bro❤
👏👏👏first time Japan videos parkuren thanks bhuvani yavalo improvement compare to our country 😮😮😮😮
Bro ungaloda nanga japan nanga sernthu partha mathiri feeling ah iruku... robot technology vera level..
Bro, it’s 14:53 SkyTree.. also the golden shape is not poop.. 16:07 it’s Golden Flame.. if you see, vilakkula deepam eriyira maathri irukkum.. yet, locally, like he said, it’s misconceived.
Ne mattu tha ya puthusu puthusha experience show Pannu ra, unna patha appara tha traveling interest create agu thu I love you thala ❤❤❤❤❤❤❤❤❤
7:07 vera level... Mandaiyan work aagalana😂😂😂😂😂
*Life in Japan shiva and Tamil trekker rocking bro ......* 👍
நீங்க சூப்பர் சகோ... நம்ம ஊருல ஊர்மாத்தி தண்ணி குடிச்சாலே சேரமாட்டுது..அங்க எப்படி சகோ... ஒவ்வொரு சூழ்நிலை, பல வித உணவுகள் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்.. நிஜமாவே அற்புதம் சகோ...உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க சரியா...☺நீங்க ஒரு வீடியோ போடுங்க நீங்க சுத்தி பார்த்த நாடுகளோட தண்ணீர் உணவெல்லாம் உடம்பு ஏத்துக்குதா??? அதுனால ஏதும் பிரச்சனை சந்திருச்சிருக்கீங்களானு...
எப்போ மாலை ஆகும் உங்க video வரும்னு wait பண்ணிட்டு இருக்கேன் bro dailyum❤❤❤
Great vedio bro ❣️✨✨⚡💥💥✨❣️
மூங்கில் கிராமத்திற்கு போங்கல் மிகவும் பிரபலமான இடம் அழகான இடம் தவறவிடாதீர்கள்🤭🤗😚😄🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🎉😭😭😭😭😭😭😭🌱🌿🌿🌿🌿🌿🌿
வாழ்த்துக்கள் 💐💐💐
தம்பி சிவசங்கரனுக்கு வாழ்த்துக்கள் ..அருமையான நண்பர் கூட்டம் அவருக்கு உண்டு .புவனி இயன்றால் அவர்களையும் சந்தியுங்கள் ..
9:54 யாருமே எதிர்பார்க்கவில்லை இந்த கன்டெட்டை🤩🤩🤩🤩🤩🤩🤩
Mikka nandri.. !! Asakusa pakkathula irukara tower Skytree bro, Mela polaam Floor 450 Tembo Gallery.. Tokyo tower anguttu oru pakkam iruku..
இன்று தந்திடிவியில் பத்துமாதம் முன்பு தாங்கள் வெளியிட்ட கேப்ஸ்யூல்ஸ்ரூம் பற்றிகூறினார்கள். மகிழ்ச்சி அண்ணா.
Robot receptionist 😳😲, bro athu display va ila unmaiyave Robot aa🤔
Japan treating robot like human being .India treating human like robot( Note : 12 hours working time)
Best comment 😅👏👏👏👏👏
Ennoda piyana unga kooda kootitu poringla thambi. Avnuku ungla romba pudikum. Unga vedio ellame miga arumai.
@Om dei boomer😂
@Om dei boomer thailye 😂
@Om dei gigolo payya summa iruda 😂
எப்பவுமே. உனக்கு தைரியம் தான் புவனி...
ரோபோட் லாட்ஜ்க்கு போவது.
தமிழன்........
Enna anna video oru naal vitu orunaal thaa varum solitu next day potutinga 😍 thanks na 🎉
ரோபோ அக்கா சூப்பர் 🥰🥰🥰🥰
Bro u r great, ungalaala naan intha vulagathaye paakkiren without passport, thanks
அருமை..அருமை..அருமை..மிக்க மகிழ்ச்சி.
You r in my dream country 🥺🥺🥺🥺🥺🥺enjoy to the core .... ありがとうございます
Life in japan channel bro... i am very happy to see you with bhuvani anna... I am waiting for this moment..
கண்களை நம்பவே முடியவில்லை.நீங்க கூலாக இருக்கிறீங்க.சூப்பர்
ஜப்பான் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் புவணி.மதுரையிலிருந்து சிவா.
2:44 தமிழ்நாட்டில் உள்ளவங்களும் வீடு இல்லாம இருக்காங்க😢😢😢😢😢
English movie - starting looks like this. Stranger enters hotel ,takes bath,what next? feeling arises.Turning point - friend's entry , what's going to happen, eagerly waiting to see.Japans people, their culture, places to see, idu ellam ebbam varum bro.
First time i seen artificial intelligence robot....... (செயற்கை மூளை) மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை மூளை ரோபோ...... Anna naan enoda book la padichu iruka about this robot...... Thanks Anna..... உங்களின் முலம் நான் இந்த ரோபோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது 🙏🥰 நன்றி புவனி அண்ணா💐
Great Sami ,துணிச்சலோடு வாழும் வாழ்க்கை உனது. கடவுள் உங்கள் கூடவே .வாழ்க 😂
Enakku unga videos ahh Vida unga safety & take care thaan Mukkiyam Brooo....🙏🥰🙏🥰🙏🥰🥰🙏🙏🥰🙏🥰🥰🙏🥰🙏....
வேற மாறி வேற மாறி 🔥🤘
Nilani கூட 1 மாசம் ஊர் சுத்தி, Japan வந்து கூட சுத்த தமிழ் வார்த்தைகள் நிறைய வருது....
சிறப்பு...
உங்களது பயணம் மற்றும் வீடியோ நன்றாக உள்ளது. இந்த நாட்டில் எங்கு மலிவு விலை விடுதி, உணவு, பொருள் இது போன்ற தகவல் கூறவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் வாழ்த்துக்கள் புவனி
4:32 I thought that lady was real😅 Japan technology is very, very advanced, but their house or hotel does not have enough space like others countries cuz of the 🔄earthquakes situation!! Lovely vlog ThQ for showing us the technology world😁 stay safe and happy 🥰
Wow great to see both of you together bro 😊🤝
Robots welcomed youu 😂❤️ lovely to see these things bro ❤️❤️❤️❤️❤️
இதைத்தான் சொல்ல நினைத்தேன். நமது சேலத்துக்காரர் அழகாக ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டு அங்கே வேலை பார்க்கிறார். அவருடைய காணொளிகளும் அருமையாக இருக்கிறது. அவரை சந்தியுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கப்போகிறது. நன்றி உங்களுக்கு.
Vlog la Repeat ta partha video ithuva tha irukkum super ❤❤
Bro your videos are awesome, really enjoying them from start to end, keep doing the same ❤
Bro, daily oru video podunga waiting...❤
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் புவனி நீங்கள் மட்டும் உலகம் சுற்றி வந்து கொண்டே இருங்கிங்க போசமா ஒரு விஷயம் எனக்கு எகிப்து போகனும் ஆசை நீங்கள் எனக்கு சுற்றி காட்டுங்கள் நான் மட்டும் இல்லாமல் இது போல் போக ஆசை படும் நபர்களுக்கு ஒரு gradeபோலவும் அதற்கான வருமானம் கிடைக்கும் உங்களுக்கும் பிசினஸ் போலவும் எங்களுக்கும் ஒரு பாதுகாப்பு போலவும் இருக்கும் இதேயே வீடியோ வாக உங்கள் சேனலில் போடலாம் புவனி குவைத் வந்த சொல்லுங்கள் இங்கு இருந்தே எகிப்து போக முடியுமா புவனி😉😁😁இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனி குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳❤️🌹🇰🇼🇰🇼🇰🇼
6:30 thambi nalla irukiya😂😂
Bro 🤩 Robert kuda alaga iruku
Thalaiva I am First Comment You Are Very Super Man Thanks For This Japan Tour❤ From Tiruppur Tamil Nadu 😊
Life in Japan youtuber : irunga location pathukiren
Tamil trekker : Ippade poganum vanga location na pathuten😂😂😂
Thug life BGM podu BGM podu
Thalaiva unga video ku naan adimai pls daily one video podunga 🙏🙏
Life in Japan 😍😍😍 Tamil trekker 😍😍😍💐💐💐👍👍👍
❤❤❤❤ 0:09
Bro Japan le irunkkinga le....athuvum Tokyo la irukkingey le....anga poi JAV actor or actress meeting pannunga bro...sirrapa irukkum😍😍😍😍
Waiting pannetu erunthae, correct ah notification vanthuduchu 😅
Tamil trekker and Life in Japan 🔥🔥🔥
Great congratulations blessings wishes to your achievements
உங்களுடன் நாங்களும் பயணம் செய்வது போல் இருக்கு உங்கள் பயணம் 😀🇮🇳
வாழ்த்துக்கள் ஐயம் ஸ்ரீலங்கா ❤❤❤🌹🌹
Robo receptionist veralevel brother.👍😍place